16. 8வது பிரிக்ஸ் (BRICKS) மாநாடு 2016 நடை பெற்ற இடம்
கோவா
17. நாட்டின் முதலாவது மருத்துவப் பூங்கா எங்கு அமையவுள்ளது?
செங்கல்பட்டு
18. இந்தியாவில் முதன்முதலில் ஆதார் ஏடிஎம் (ADHAR ATM) அறிமுகம் செய்துள்ள வங்கி
DCB பேங்க்
19. இந்தியா முழுவதுக்குமான அவசர உதவி தொலைபேசி எண்ணாக அங்கீகரிக்கப்பட் டுள்ள எண்.
112
20.ரியோ ஒலிம்பிக் 2016-ல் தடை செய்யப்பட்ட தடகள அணி எந்த நாட்டைச் சேர்ந்தது?
ரஷ்யா
21. முதலாவது தேசிய பழங்குடியினர் திருவிழா (First National Tribal Carnival) நடைபெற்ற இடம் எது?
புதுடெல்லி
22. தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பிக்கும் வகை யில் ஒரு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு
அமெரிக்கா
23. ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் வென்ற நாடு எது?
அமெரிக்கா
24. என்.எல்.சி. இந்தியா (Neyveli Lignite Corpora-tion) நிறுவனத்துடன் ஒரு திறன் மேம்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள பல்கலைக்கழகம்
அண்ணாமலை பல்கலைக்கழகம்
25. உலகின் மிகப்பெரிய ஆற்று தீவு மாவட்டம் "மஜிலி'' அமைந்துள்ள மாநிலம் எது?
அஸ்ஸாம்
26.பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ‘ரேஸ் கோர்ஸ் சாலை’யின் புதிய பெயர்?
லோக் கல்யாண்
27. Tiangong-2 என்னும் விண்வெளி ஆய்வகத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ள நாடு எது?
சீனா
28. சமீபத்தில் புதைநகரம் பற்றிய அரிய தகவல் கள் கீழடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட் டுள்ளன. கீழடி எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
சிவகங்கை
29. தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கை களுக்கு தனிச் சிறை அமைத்துள்ள சிறை எது?
கோவை சிறை
30. 2016-ல் ஜி-20 நாடுகளின் மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
இந்தியா
நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு வினாக்களை உங்கள் மின்னஞ்சலில் இலவசமாகப் பெற கீழே உள்ள இணைப்பில் SUBSCRIBE செய்யுங்கள்..
Post a Comment