31. ஐ.நா.வின் புதிய செயலாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அன்ட்னியோ குட்ரஸ்ட் எந்த நாட்டின் முன்னாள் அதிபர்
போர்ச்சுகல்
32. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு சோதனை முறையில் நடைபெற உள்ளது?
கன்னியாகுமரி
33. உலகின் முதல் வெள்ளைப் புலிகள் சரணாலயம் தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
முகுந்த்பூர்
34.Yudh Abhyas எனும் இந்தியா அமெரிக்கா இடையிலான ராணுவப் பயிற்சி நடைபெற்ற இடம்
உத்தரகாண்ட்
35. சர்வதேச கல்வியறிவு தினம் எது?
செப்டம்பர் 8
36. Tuluni திருவிழா எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
நாகாலாந்து
38.ஆகார் யோஜனா திட்டம் கொண்டு வந்துள்ள மாநிலம் எது?
ஒடிசா
39. திருநங்கைகளுக்கு 3% இட ஒதுக்கீடு செய் துள்ள பல்கலைக்கழகம் எது?
திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழகம்
40.சந்திராயன் 2-ல் பயன்படுத்தப்படவுள்ள ராக்கெட்
GSLV MK-1
41.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி இணைக்கப்பட்ட ஆண்டு
1990
43.அஞ்சல் துறை புகார்களைத் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள எண் எது?
1924
44. மியான்மர் இன் மோதல் தொடர்பாக ஏற்படுத் தப்பட்டுள்ள குழுவின் தலைவர்
கோபி அன்னான்
45.7வது முறையாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய வீரர் யார்?
லியாண்டர் பயஸ்
நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு வினாக்களை உங்கள் மின்னஞ்சலில் இலவசமாகப் பெற கீழே உள்ள இணைப்பில் SUBSCRIBE செய்யுங்கள்..
Post a Comment