Welcome to TNPSC Guidance

TNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1

Friday 12 October 20121comments

          புவியியல் - முக்கிய வினா விடைகள்

          ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் புவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுகிறது..வாசித்து பயனடையுங்கள்..

                                                          அண்டவெளி

1)வெப்பமான கிரகம் எது?

அ)சனி ஆ)புதன் இ)ஜூபிடர் ஈ)வெள்ளி
--------------------------------------------------------------------------------------------------------
2)எந்த கோளுக்கு 13 சந்திரன்கள் உள்ளன?

அ)யுரேனஸ் ஆ) நெப்டியூன் இ)வீனஸ் ஈ)செவ்வாய்
--------------------------------------------------------------------------------------------------------
3)துணைக்கோள்கள் அல்லாத இரண்டு கோள்கள்
அ)வீனஸ்,செவ்வாய் ஆ)வீனஸ்,நெப்டியூன் இ)புதன்,செவ்வாய் ஈ) புதன்,வீனஸ்
-------------------------------------------------------------------------------------------------------
4)நமது அண்டத்தின் பெயர்

அ) பால் வழி ஆ)சூரியக் குடும்பம் இ) சந்திர குடும்பம் ஈ)பிராக்ஸிமா சென்டாரி
-------------------------------------------------------------------------------------------------------
5)ஒரு ஒளியாண்டு என்பது?

அ)623 பி.கி.மீ ஆ)7120 பி.கி.மீ இ) 9460 பி.கி.மீ ஈ)8230 பி.கி.மீ
 -------------------------------------------------------------------------------------------------------

6)புவியிலிருந்து பிராக்ஸிமா சென்டாரியின் தொலைவு?

அ) 6.2  ஒளியாண்டுகள் ஆ)4.3 ஒளியாண்டுகள் இ)8.3 ஒளியாண்டுகள் ஈ)5.7 ஒளியாண்டுகள்
-------------------------------------------------------------------------------------------------------
7)சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்

அ)9.7 நிமிடங்கள் ஆ)6.6 நிமிடங்கள் இ) 7.8 நிமிடங்கள் ஈ) 8.3 நிமிடங்கள்
--------------------------------------------------------------------------------------------------------
8)சூரியன் ஒரு

அ) நட்சத்திரம் ஆ)துணைக்கோள் இ)கோள் ஈ)அண்டம்
-------------------------------------------------------------------------------------------------------
9)சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள நட்சத்திரம்

அ)ஹோலி ஆ) பிராக்ஸிமா சென்டாரி இ)துருவ நட்சத்திரம் ஈ)ஆல்பா சென்டாரி
-------------------------------------------------------------------------------------------------------
10)தாமாகவே ஒளிரும் தன்மை கொண்டது

அ)துணைக்கோள்கள் ஆ)அண்டம் இ) நட்சத்திரம் ஈ)கோள்
-------------------------------------------------------------------------------------------------------

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படும்

இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..

Download As PDF
Share this article :
Subscribe here to get new updates

Tips Tricks And Tutorials

+ comments + 1 comments

2 May 2019 at 09:18

நன்று...

Post a Comment

Support : Cara Gampang | Creating Website | Johny Template | Mas Templatea | Pusat Promosi
Copyright © 2011. TNPSC guidance - All Rights Reserved
Template Created by Creating Website Modify by CaraGampang.Com
Proudly powered by Blogger