1.ஹரப்பாவின் மிகப்பெரிய வாணிக மையமாக திகழ்ந்த துறைமுகம்
லோத்தல்
2.ஹரப்பாவின் முக்கியத்தொழில்
மீன் பிடித்தல்
3.ஹரப்பாவின்முக்கிய ஆண் கடவுள்
பசுபதி
4.ஹரப்பாவின் முக்கிய துறைமுக நகரம்
லோத்தல்
5.ஹரப்பாவில் விளைந்த முக்கிய விளைபொருட்கள்
கோதுமை மற்றும் பார்லி
6.ஹரப்பாவில் இறந்தவரை புதைக்கும் வழக்கத்தை அறிய உதவும் நகரங்கள்
ஹரப்பா,காலிபங்கன்,மொகஞ்சதாரோ,ரூபார்,லோத்தல்
7.ஹரப்பாவின் முக்கிய பெண் கடவுள்
தாய்க்கடவுள்
8.ஹரப்பாவிற்கு முந்தைய மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் உள்ள காணப்படும் இடம்
மெகர்கார்
9.ஹரப்பாவின் மொழி திராவிட மொழி என்று கூறியவர்
பார்பலோ
10.ஹரப்பா எழுத்துகள் எழுதப்படும் முறை
வலமிருந்து இடமாக
11.ஹரப்பா சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு
நாட்டிய மங்கை
12.ஹரப்பாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள்
கோதுமை,பார்லி,எண்ணெய் வித்துகள்
13.ஹரப்பாவின் இறக்குமதி பொருட்கள்
தங்கம்,செம்பு,ஈயம்
14.ஹரப்பா காலம் கி.மு.2000-1800 எனக்கூறியவர்
ஃபேர்சர்வ்ஸ்
15. ஹரப்பா காலம் கி.மு.2300-1750 எனக்கூறியவர்
Post a Comment