1.தமிழகத்தின் பரப்பளவு
1,30,058 ச.கி.மீ
2.இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழகத்தின் பங்கு
4 சதவீதம்
3.இந்தியாவில் தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம்
11 வது பெரிய மாநிலம்
4.தமிழகத்தின் கடற்கடை மாவட்டங்கள் எத்தனை?
13
5.தமிழகத்தின் முதல் மாவட்டம்
கன்னியாகுமரி-1956
6.தமிழகத்தின் கடைசி மாவட்டம்
அரியலூர்-2007
7.மெட்ராஸ் மாகாணம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1799
8.மெட்ராஸ் மாகாணத்தை உருவாக்கியவர்
வெல்லெஸ்லி பிரபு
9.மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் கண்ட ஆண்டு
1969(அண்ணாத்துரை)
10.தமிழகத்தின் மொத்த மாவட்டங்கள்
32
11.தமிழக கடற்கரையின் மொத்த நீளம்
1076 கி.மீ
12.தமிழக எல்லை முனைகள்
வடக்கு-பழவேற்காடு
தெற்கு -கன்னியாகுமரி
மேற்கு -ஆனைமலை
கிழக்கு -கோடியக்கரை
13.தமிழக எல்லைகள்
வடக்கு-ஆந்திரபிரதேசம்
தெற்கு-இந்தியப் பெருங்கடல்
மேற்கு-கேரளா
வடமேற்கு-கர்நாடகா
கிழக்கு-வங்காள விரிகுடா
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பில் செல்லவும்..

Post a Comment