1.உலகின் நீரின் சதவீதம்
71 சதவீதம்
2.உலகில் நிலத்தின் சதவீதம்
29 சதவீதம்
3.உலகின் முக்கிய பெருங்கடல்கள்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப்பெருங்கடல்
ஆர்டிக் பெருங்கடல்
4.பசிபிக் பெருங்கடல் பரப்பின் சதவீதம்
33 சதவீதம்
5.அட்லாண்டிக் பெருங்கடல் பரப்பின் சதவீதம்
16.5 சதவீதம்
6.பசிபிக் பெருங்கடலின் தோற்றம்
முக்கோண வடிவம்
7.அட்லாண்டிக் பெருங்கடலின் தோற்றம்
S வடிவம்
8.பசிபிக் பெருங்கடலிலுள்ள முக்கியத் தீவுகள்
இந்தோனேசியா
ஜப்பான்
நியூசிலாந்து
ஹவாய்
9.உலகின் ஆழமான பகுதி
மரியானா ஆழி(பசிபிக்)
10.மரியானாவின் ஆழம்
11033 மீ
11அட்லாண்டிக் பெருங்கடலின் முக்கியத் தீவுகள்
பிரிட்டிஸ் தீவுகள்
நியூபவுண்ட் தீவுகள்
மேற்கிநதிய தீவுகள்
கிரீன்லாந்து
12.இந்தியப்பெருங்கடலின் முக்கியத்தீவுகள்
இலட்சத்தீவுகள்
அந்தமான தீவுகள்
இலங்கை
மாலத்தீவுகள்
மடகாஸ்கா
ஜாவா
சுமத்திரா
13.தென் பெருங்கடலென சொல்லப்படுவது
அட்லாண்டிக் பெருங்கடல்
இப்பக்கத்தை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
71 சதவீதம்
2.உலகில் நிலத்தின் சதவீதம்
29 சதவீதம்
3.உலகின் முக்கிய பெருங்கடல்கள்
பசிபிக் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப்பெருங்கடல்
ஆர்டிக் பெருங்கடல்
4.பசிபிக் பெருங்கடல் பரப்பின் சதவீதம்
33 சதவீதம்
5.அட்லாண்டிக் பெருங்கடல் பரப்பின் சதவீதம்
16.5 சதவீதம்
6.பசிபிக் பெருங்கடலின் தோற்றம்
முக்கோண வடிவம்
7.அட்லாண்டிக் பெருங்கடலின் தோற்றம்
S வடிவம்
8.பசிபிக் பெருங்கடலிலுள்ள முக்கியத் தீவுகள்
இந்தோனேசியா
ஜப்பான்
நியூசிலாந்து
ஹவாய்
9.உலகின் ஆழமான பகுதி
மரியானா ஆழி(பசிபிக்)
10.மரியானாவின் ஆழம்
11033 மீ
11அட்லாண்டிக் பெருங்கடலின் முக்கியத் தீவுகள்
பிரிட்டிஸ் தீவுகள்
நியூபவுண்ட் தீவுகள்
மேற்கிநதிய தீவுகள்
கிரீன்லாந்து
12.இந்தியப்பெருங்கடலின் முக்கியத்தீவுகள்
இலட்சத்தீவுகள்
அந்தமான தீவுகள்
இலங்கை
மாலத்தீவுகள்
மடகாஸ்கா
ஜாவா
சுமத்திரா
13.தென் பெருங்கடலென சொல்லப்படுவது
அட்லாண்டிக் பெருங்கடல்
இப்பக்கத்தை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
Post a Comment