1.எலக்ட்ரானைக் கண்டுபிடித்தவர்
ஜே.ஜே.தாம்சன்
ஜே.ஜே.தாம்சன்
2.புரோட்டானைக் கண்டுபிடித்தவர்
கோல்ஸ்டீன்
2.நியூட்ரானைக் கண்டுபிடித்தவர்
சாட்விக்
4.அணுவின் உட்கருவைக் கண்டறிந்தவர்
ரூதர்போர்டு
5.இயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர்
ஹென்றி பெக்கரல்
6.செயற்கை கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர்
ஐரேன் க்யூரி
7.அணுக்கொள்கையை முதலில் வெளியிட்டவர்
ஜான் டால்டன்
8.எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர்
ராண்ட்ஜென்
9.2n^2 என்ற சூத்திரத்தைக் கண்டறிந்தவர்
நீல்ஸ்மோர்
10.அணுவின் மின் சுமை என்ன?
அணு மின் சுமை அற்றது
12.அணுவில் உள்ள முக்கிய துகள்கள்
எலக்ட்ரான்,நியூட்ரான்,புரோட்டான்
12.அணுவில் உள்ள முக்கிய துகள்கள்
எலக்ட்ரான்,நியூட்ரான்,புரோட்டான்
13.ஒரு அணுவில் மின் சுமை அற்ற துகள் யாது?
நியூட்ரான்
14.அணு எண் என்பது எதனைக்குறிக்கும்?
எலக்ரான்கள் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்
15.ஓர் அணுவின் உட்கருவில் உள்ள துகள்கள் யாவை?
புரோட்டான்கள்,நியூட்ரான்கள்
16.ஓர் அணுவின் வெளிக்கூட்டிலுள்ள துகள்கள் யாவை?
எலக்ட்ரான்கள்
17.அணுக்கருவிலிருந்து வெளிப்படும் மின்காந்த துகள் எது?
காமாத் துகள்கள்
18.அணுக்கரு பிளவைக் கண்டறிந்தவர்கள்
ஆட்டோஹான் மற்றும் ஸ்ட்ராஸ்மன்
19.அணுகுண்டு செயல்படும் தத்துவம்
அணுக்கரு பிளவு
20.ஓர் அணுவின் நிறை என்பது எதனைக்குறிக்கும்?
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள்
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.
Post a Comment