1.21வது சட்ட ஆணையத்தின் தலைவர்
பல்வீர்சிங் செளஹான்
2.ஜெயில் வார்டன் பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள மாநிலம் எது?
ஒடிசா
3.பிரேசிலின் தற்போதைய அதிபர் பெயர்
மிக்கெல் டெமர்
4.நாட்டிலேயே முதல் முறையாக மக்களின் மகிழ்ச்சியை உறுதி செய்வதற்காக ‘மகிழ்ச்சி துறை' என்னும் தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ள மாநிலம் எது?
மத்திய பிரதேசம்
5.இந்தியாவின் முதல் வணிக நீதிமன்றம் மற்றும் வணிகத் தகராறு தீர்வு மையம் (Commercial court and Commercial Disputes Resolution Centre) எங்கு நிறுவப்பட்டுள்ளது?
ராய்ப்பூர்
6. உலக வங்கியின் தலைவராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளவர் யார்?
கிம் யோங் கிம்
7. சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் தொடங்கி வைக்கப்பட்ட மிகப் பெரிய உணவு பூங்கா அமைந்துள்ள மாநிலம்
மேற்கு வங்காளம்
8. எவரெஸ்ட் சிகரத்தினை அடைந்த முதல் தமிழக வீரர் யார்?
சிவக்குமார்
9.மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனம் சிப்பெட் (CIPET - Central Institute of Plastic Engineering & Technology) தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
சென்னை
10. ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் ஸ்பான்சராகத் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் எது?
அமுல் இந்தியா
11. Stand up India என்ற திட்டம் தொடங்கப்பட்ட இடம் எது?
நொய்டா
12.ரெமி விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் எது?
கனவு வாரியம்
13.இந்தியாவின் சிறுதொழில் வளர்ச்சி வங்கியின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
லக்னோ
14. 12வது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு எங்கு நடைபெற்றது?
இந்தோனேசியா
15.e-voter என்ற mobile app அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?
கேரளா
நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு வினாக்களை உங்கள் மின்னஞ்சலில் இலவசமாகப் பெற கீழே உள்ள இணைப்பில் SUBSCRIBE செய்யுங்கள்..
Post a Comment