தமிழ்நாடு அரசு தேர்வணையம் மூலம் தமிழக புள்ளியில் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Director of Statics
(Code: 2097)
காலியிடங்கள்: 51
சம்பளம்: ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 முதல் 30 க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: புள்ளியியல் பாடத்தில் முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி வழி(Computer Based) எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பவர். எழுத்துத் தேர்வு இரு தாள்களைக் கொண்டது.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்:
24.02.2013
தேர்வு கட்டணம்: 125
விண்ணப்பக் கட்டணம்: 50
கட்டணத்தை ஆன்லைன், நேரடியாக பண செலுத்தும் முறைகளில் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:
www.tnpsc.gov.in
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைதி தேதி:
31.01.2013
இதுகுறித்து மேலும் முழு விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Post a Comment