மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென்மத்திய மண்டல அலுவலகங்களில் Financial Services Excutives பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் உள்ள மண்டலங்கள்: பெங்களூர், பெல்காம், ஹைதராபாத், தார்வாத், மச்சிலிபட்டினம், மைசூர், நெல்லூர், ரெய்சூர், சிமோகா, உடுப்பி, விசாகப்பட்டினம்
கல்வித்தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி தெரிந்திருப்பது விரும்பத்தக்கது. கணினியில் பணி செய்ய தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
வயதுவரம்பு:
21-35க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Post a Comment