இந்திய இராணுவ தளவாட தொழிற்சாலையில் டிரேடுமேன் பணிக்கு 431 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.10 ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை தயாரித்து வழங்க பலவேறு தளவாட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.மகாராஸ்டிரா மாநிலம் அம்பாஜ்ஹரி நகரில் செயல்படும் இராணுவ தளவாட தொழிற்சாலையில் தற்போது டிரேடுமேன் பணிக்கு தகுதியானவ்ர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எலெக்ட்ரீசியன், கார்பெண்டர், பிட்டர், கிரைண்டர், மெக்கானிஸ்ட், வெல்டர், டர்னர் உள்பட 19 பிரிவுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியின் பெயர் :டிரேட்ஸ்மேன்(செமிஸ்கில்டு)
பணியிடங்கள் :431
வயது வரம்பு :விண்ணப்பத்தேதியின் படி 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :10 வகுப்பு தேர்ச்சியோடு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
கட்டணம் :100 ரூபாய் செலுத்தவேண்டும்.அஞ்சல் நிலைய முத்திரையாக அல்லது டி.டி.யாக விண்ணப்பத்தோடு இணைக்கவும்.
தேர்வு செய்யும் முறை : எழுத்து மற்றும் உடல் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப நகலை பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பக் கட்டண ரசீதுடன் தபால் மூலம் அனுப்பி வைக்கவேண்டும்.விளம்பரம் வெளியான நான்கு வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப நகலை அனுப்ப வேண்டுய முகவரி:
Indian Ordanance Factroy,
Ordance factroy Ambajhari,
Nagpur-440021
ஆன்லைன் விண்ணப்பம் திறக்கும் தேதி: 1.09.2012
விண்ணப்ப நகல் அனுப்பும் கடைசி நாள்: 5.10.2012
மேலும் விவரங்களை அறிந்து கொள்ள www.ofajadmin.com என்ற முகவரியில் செல்லவும்.
இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..

Post a Comment