மத்திய அரசு துறைகளில் மொழிபெயர்ப்பாளர் பணிகள் எஸ்.எஸ்.சி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.தற்போது ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தேர்வு நடக்க உள்ளது.அதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது தகுதி:
1.08.2012 தேதியில் 30 வயதுக்குட்பட்டவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படுகிறது.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஹிந்தியில் முதுகலைப்பட்டம் அல்லது ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 100 ரூபாய்க்கான அஞ்சல் முத்திரை வாங்கி விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள்,ஊனமுற்றோர், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் .அதில் தேர்ந்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.அதில் பெறும் மதிபெண்கள் அடிப்படையில் பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையத்தில் இருந்து இதற்கான விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.தேவையான இடத்தில் உங்கள் புகைப்படத்தை ஒட்டவேண்டும்.விண்ணப்பங்கள் 5.10.12 க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க கடை தேதி: 5.10.12
தேர்வு நாள்:
தேர்வு நடைபெறும் நாள்: 18.11.12
மேலும் முழுமையான விவரங்களைக் காண www.ssc.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

Post a Comment