Welcome to TNPSC Guidance

TNPSC Group 2 - Current Affairs and General Knownedge - 6

Wednesday 13 June 20180 comments

81. இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ன் படி, அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் நேரு வகித்த பதவி எது?

வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் துணைத் தலைவர்

82. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன?

பிளிம்சால் கோடுகள்

83. இந்தியாவில் முன்பேர வர்த்தகத்துக்கு (Online Trading) அனுமதி வழங்கப் பட்ட ஆண்டு எது?

2003
84. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?

60

85. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?

குஜராத் (அகமதாபாத்)

86. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?

962

87. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?

1912

88. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது?

லடாக் விமானத்தளம்

89. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?

விவசாயத் துறையில்


90. இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?

சிக்கிம் (0.05%)
நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு வினாக்களை உங்கள் மின்னஞ்சலில் இலவசமாகப் பெற கீழே உள்ள இணைப்பில் SUBSCRIBE செய்யுங்கள்..
Download As PDF
Share this article :
Subscribe here to get new updates

Tips Tricks And Tutorials

Post a Comment

 
Support : Cara Gampang | Creating Website | Johny Template | Mas Templatea | Pusat Promosi
Copyright © 2011. TNPSC guidance - All Rights Reserved
Template Created by Creating Website Modify by CaraGampang.Com
Proudly powered by Blogger