Welcome to TNPSC Guidance

TNPSC Group 2 - Current Affairs and General Knownedge - 5

Wednesday 13 June 20180 comments

66. CENVAT என்பது எதனுடன் சம்மந்தப்பட்டது?

 Rate of Indirect Tax

67. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு வகிக்கும் இடம் எது?

ஏழாவது இடம்

68. இந்தியாவில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

640

69. 2011-ன் படி இந்தியாவின் கல்வியறிவு விகிதம் எவ்வளவு?

74.04% (2001-ல் 64.38%)

70. இந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி என்ன?

 1 சதுர கிலோ மீட்டருக்கு 382 நபர்கள்

71. மாவட்ட ஆட்சியர் என்ற பதவியைத் தோற்றுவித்தவர் யார்?

வாரன் ஹேஸ்டிங்ஸ்

72.பரிசுப் போட்டிகளுக்கான சட்டம் (Prize Competition Act) எந்த ஆண்டு உருவானது?

2002

73. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில் உள்ளது?

4-வது இடம்

74. அஜந்தா குகைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது?

சாளுக்கியர்கள்

75. உலகத்தின் தங்கநகரம் என அழைக்கப்படுவது எது?

ஜோகன்ஸ்பர்க்

76. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறப்பட்டது?

அமெரிக்கா

77. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வரப்பெற்றது?

அயர்லாந்து

78. சுதந்திர இந்தியாவின் முதல் கேபினட் 1947 ல் (First Cabinet of free India 1947) ரயில்வே அமைச்சர் யார்?

 டாக்டர். ஜன் மத்தால்

79. பொடா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?

 2002

80. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது?

 1951



நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு வினாக்களை உங்கள் மின்னஞ்சலில் இலவசமாகப் பெற கீழே உள்ள இணைப்பில் SUBSCRIBE செய்யுங்கள்.. 
Download As PDF
Share this article :
Subscribe here to get new updates

Tips Tricks And Tutorials

Post a Comment

 
Support : Cara Gampang | Creating Website | Johny Template | Mas Templatea | Pusat Promosi
Copyright © 2011. TNPSC guidance - All Rights Reserved
Template Created by Creating Website Modify by CaraGampang.Com
Proudly powered by Blogger