தாவரவியல் முக்கிய வினாக்கள்-1
1)மருத்துவ குணமுள்ள தாவரங்களை எவ்வாறு அழைக்கிறோம்?
அ)பருப்புகள் ஆ)நறுமணச் செடிகள் இ)மூலிகைகள் ஈ)பட்டைகள்
-----------------------------------------------------------------------------------------------------
2)எந்தத் தாவரத்தின் விதைப்பகுதி உணவாகப் பயன்படுகிறது?
அ)துவரை ஆ)வாழை இ)மஞ்சள் ஈ)பிரண்டை
------------------------------------------------------------------------------------------------------
3)உணவு சம்பந்தப்பட்ட தொழில் எது?
அ)கயிறு திரித்தல் ஆ)பூந்தோட்டம் அமைத்தல் இ)பருத்தி வளர்த்தல் ஈ)ஊறுகாய் தயாரித்தல்

4)இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய்?
அ)நெல்லி ஆ)வேம்பு இ)சுரைக்காய் ஈ)வெண்டைக்காய்

5)கீழ்க்காண்பனவற்றுள் காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம் எது?
அ)தேக்கு ஆ)யூகலிப்டஸ் இ)தென்னை ஈ)சந்தனம்

6)ஒரு செல் தாவரம் எது?
அ)யூக்ளினா ஆ)அமீபா இ)கிளாமிடோமனஸ் ஈ) பாரமீசியம்

7)தாவர செல் எதனால் விலங்கு செல்லில் மாறுபட்டுள்ளது?
அ)செல்சவ்வு ஆ)எண்டோ பிளாச வலை இ)பிளாஸ்மா சவ்வு ஈ)செல்சுவர்

8) தாவரம் செல்லில் மட்டும் காணப்படுவது எது?
அ)செல்சுவர் ஆ)இ)சைட்டோபிளாசம் ஈ)உட்கரு
----------------------------------------------------------------------------------------------------
9)விலங்கு செல்களில் மட்டும் காணப்படுவது எது
அ)பிளாஸ்மா படலம் ஆ)சென்ட்ரோசெம் இ)மைட்டோகாண்ட்ரியா

10)செல்லின் ஆற்றல் மையம்
அ)லைசோசோம் ஆ)மைட்டோகாண்ட்ரியா இ)ரிபோசோம்

பதிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படும்..
இந்தப் பதிவை தரவிரக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லுங்கள்..

Post a Comment