Welcome to TNPSC Guidance

TNPSC - குரூப் 2 மாதிரி வினாத்தாள் - 1

Tuesday, 9 October 20121comments

                             மாதிரி வினாக்கள் - 1

1)அரிசி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது

    அ) 2  ஆ)5 இ) 4 ஈ) 7

============================================================
2)காக்ரபாரா அணு ஆராய்ச்சி நிறுவனம் உள்ள மாநிலம்

   அ)உத்திரபிரதேசம் ஆ)கேரளா இ)கோவா ஈ)குஜராத்

============================================================
3)பாக்ஸைட் அதிகமாக தயாரிக்கு இந்திய மாநிலம்

   அ)ஆந்திரா ஆ)ஒரிஸா இ)ஜார்கண்ட்  ஈ)பீஹார் 

============================================================
4)ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு

   அ)1961 ஆ)1959 இ)1952 ஈ)1950

============================================================
5)குளுக்கோஸின் மாற்றமைப்பு

   அ)சுக்ரோஸ் ஆ)லாக்டோஸ் இ)சைமேஸ் ஈ)பிரக்டோஸ்

============================================================

6)'லாரிங்காலஜி' என்பது எதைப்பற்றிய படிப்பு

   அ)மூக்கு ஆ)காது இ)தொண்டை ஈ)கண்

 ============================================================
7)சார்க் அமைப்பு நாடுகள் அனுசரிக்கப்படும் நாள்

   அ)ஏப்ரல் 23 ஆ)ஜூலை 26 இ)ஜனவரி 18 ஈ)டிசம்பர் 8

============================================================
8)எஃகில் அடங்கியுள்ள முக்கிய பொருள்

அ)கார்பன்  ஆ)குரோமியம் இ)சல்பர் ஈ)ஆக்ஸிஜன் 

============================================================
9)உபநிடதங்கள் மொத்தம் எத்தனை?

  அ)128 ஆ)112 இ)108 ஈ)118

============================================================
10)ஸ்பெக்ட்ரம் என்பதன் தமிழ்ச்சொல்

  அ)அலைக்கதிர் ஆ)அலை ஒளி இ)அலைநீளம் ஈ)அலைக்கற்றை
============================================================

பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..

இந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
Download As PDF
Share this article :
Subscribe here to get new updates

Tips Tricks And Tutorials

+ comments + 1 comments

12 October 2012 at 04:19

Anna,
லாரிங்காலஜி Please give these type words in English also.. It helps us to understand more and mark right answer in exam, because TNPSC said English version is final..

Post a Comment

Support : Cara Gampang | Creating Website | Johny Template | Mas Templatea | Pusat Promosi
Copyright © 2011. TNPSC guidance - All Rights Reserved
Template Created by Creating Website Modify by CaraGampang.Com
Proudly powered by Blogger