106. இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும்
இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது?
பலாஹி (பஞ்சாப்)
107. பின்கோடு திட்டத்தின்படி நாடு எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
108. முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?
109. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
110. இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?
111. இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை
எவ்வளவு?
18 லட்சம்
112. தபால்துறை மூலம் உலகின் எந்த பகுதிக்கும் உடனடியாக பணம் அனுப்பும்
திட்டத்தின் பெயர் என்ன?
113. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
50
114. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?
115. ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது எது?
116. மோட்டார் கார் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
117. ஸ்பீடு போஸ்ட் சர்வீஸ் என்ற விரைவு தபால் சேவை திட்டம்
எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
118. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
119. இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
120. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
மறைமுகத் தேர்தல்
Post a Comment